நவீன தொழில்நுட்பத்துடன் வரும் லேப்டாப்புகளுக்கு வரவேற்பு தற்போது மிக அதிகம். அதற்காகவே வீடியோ கேம் வசதிகளோடும் க்ராபிக்ஸ் வசதிகளோடும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய லேப்டாப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. எல்லா லேப்டாப் தயாரிப்பாளர்களும் இந்த தொழில் நுட்பங்களை மனதில் வைத்து அதற்கேற்ற முறையில் நவீனமான லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அவற்றில் புதியதாக வந்திருப்பது எச்பி பெவிலியன் டிவி-6டி லேப்டாப்பாகும். குறிப்பாக லேப்டாப் பிரியர்களுக்காகவே இந்த லேப்டாப் உயர்ந்த தரத்தில் வந்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப் தரம் வாய்ந்த அலுமினிய தகடால் செய்யப்பட்டு கருப்பு வண்ணத்தில் மின்னுகிறது. இதன் பிரைட் வீயூவ் டிஸ்ப்ளே 15.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் ஆகும்.
இதன் ப்ராசஸர் 2ஜி இன்டல் கோர் 5 ப்ராசஸராகும். டர்போ பூஸ்ட் இதில் உள்ளதால் கம்புயூட்டிங்கில் எந்த பிரச்சினையும் இருக்காது. டர்போ பூஸ்ட் எந்த ஒரு சிக்கலான கணிதத்தையும் எளிதாக தீர்த்து வைக்கும். இதன் இன்டல் க்ராபிக்ஸ் 3000 இந்த லேப்டாப்பின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
வீடியோ கேம் மற்றும் கிராபிக்ஸ் வசதி இதில் அட்டகாசமாக உள்ளது. இதன் தகவல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் 8ஜிபி வரை 2டிஐஎம்எம் ஸ்டாட்ஸ் மூலம் சேமித்து வைக்கலாம். இதன் ஹார்ட் டைரவ் 5400 ஆர்பிஎம்முடன் 640ஜிபி கொண்டிருக்கிறது. டேட்டா மேனஜ்மென்ட்டுக்காக அதிவிரைவான 3.0 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன. மேலும் மல்டி மெமரி கார்டுகளுக்கான ஸ்லாட்டும் தனியாக உள்ளது.
எச்பி பெவிலியன் டிவி6டி லேப்டாப் பல புதிய தொழில் நுட்பங்களுடன் இருக்கிறது. கைரேகை அறியும் வசதி உள்ளதால் இந்த லேப்டாப்புக்கு பாதுகாப்பு வசதியும் அதிகமாக உள்ளது. ஆடியோ வசதியைப் பார்த்தால் இது 4 ஆடியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் மின்திறனைப் பார்த்தால் 6 செல் பேட்டரியுடன் 5.5 மணி நேரம் வரை இயங்கும் வலிமையைக் கொண்டுள்ளது. எச்பி பெவிலியன் டிவி6டி லேப்டாப் ரூ.34,552க்கு இந்தியாவில் கிடைக்கிறது.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.அவற்றில் புதியதாக வந்திருப்பது எச்பி பெவிலியன் டிவி-6டி லேப்டாப்பாகும். குறிப்பாக லேப்டாப் பிரியர்களுக்காகவே இந்த லேப்டாப் உயர்ந்த தரத்தில் வந்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப் தரம் வாய்ந்த அலுமினிய தகடால் செய்யப்பட்டு கருப்பு வண்ணத்தில் மின்னுகிறது. இதன் பிரைட் வீயூவ் டிஸ்ப்ளே 15.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் ஆகும்.
இதன் ப்ராசஸர் 2ஜி இன்டல் கோர் 5 ப்ராசஸராகும். டர்போ பூஸ்ட் இதில் உள்ளதால் கம்புயூட்டிங்கில் எந்த பிரச்சினையும் இருக்காது. டர்போ பூஸ்ட் எந்த ஒரு சிக்கலான கணிதத்தையும் எளிதாக தீர்த்து வைக்கும். இதன் இன்டல் க்ராபிக்ஸ் 3000 இந்த லேப்டாப்பின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
வீடியோ கேம் மற்றும் கிராபிக்ஸ் வசதி இதில் அட்டகாசமாக உள்ளது. இதன் தகவல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் 8ஜிபி வரை 2டிஐஎம்எம் ஸ்டாட்ஸ் மூலம் சேமித்து வைக்கலாம். இதன் ஹார்ட் டைரவ் 5400 ஆர்பிஎம்முடன் 640ஜிபி கொண்டிருக்கிறது. டேட்டா மேனஜ்மென்ட்டுக்காக அதிவிரைவான 3.0 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன. மேலும் மல்டி மெமரி கார்டுகளுக்கான ஸ்லாட்டும் தனியாக உள்ளது.
எச்பி பெவிலியன் டிவி6டி லேப்டாப் பல புதிய தொழில் நுட்பங்களுடன் இருக்கிறது. கைரேகை அறியும் வசதி உள்ளதால் இந்த லேப்டாப்புக்கு பாதுகாப்பு வசதியும் அதிகமாக உள்ளது. ஆடியோ வசதியைப் பார்த்தால் இது 4 ஆடியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் மின்திறனைப் பார்த்தால் 6 செல் பேட்டரியுடன் 5.5 மணி நேரம் வரை இயங்கும் வலிமையைக் கொண்டுள்ளது. எச்பி பெவிலியன் டிவி6டி லேப்டாப் ரூ.34,552க்கு இந்தியாவில் கிடைக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக